நாடு முழுவதும் 30க்கும் மேற்ப்பட்ட ஷாப்பிங் மால்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஷாப்பிங் மாலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. நாடு முழுவதும் 30க்கும் மேற்ப்பட்ட ஷாப்பிங் மால்களுக்கு ...