கோவையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!
கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் அச்சமடைந்தனர். அவிநாசி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். ...