சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை டிஜிபி அலுவகத்திற்குத் துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்பநிதி பெயரில் இமெயில் கடிதம் ...