தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்திற்கு தொலைபேசி மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். ...