ரஜினியின் போயஸ் கார்டன் வீடு, நெல்லையில் நயினார் நாகேந்திரன் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் இல்லம், நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லம் என அரசியல் தலைவர்கள், உச்ச நட்சத்திரங்கள் 7 பேரின் வீடுகளுக்கு வெடிகுண்டு ...
