பாம்பன் சாலை பால இரும்பு பிங்கர் பிளேட்டுகள் சேதம்!
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சாலை பாலத்தை இணைக்கும் இரும்பு பிங்கர் பிளேட்டுகளை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். இந்தப் பாலத்தை தினமும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் ...