குண்டுவெடிப்புகளை நினைவில் கொள்ள வேண்டும்! – பிரதமர் மோடி
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் வாக்களிக்கச் செல்லும்போது கடந்த காலங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்புகளை நினைவில் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். மஹாராஷ்டிராவில் ...