போச்சம்பள்ளி அருகே செங்கல் சூளையில் இருந்து கொத்தடிமைகள் மீட்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த 4 பேரை சட்டப் பணிகள் ஆணையக் குழுவினர் மீட்டனர். சிங்காரப்பேட்டை அடுத்த ஓபிலிசாவலசை கிராமத்தைச் ...