மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்!
மேற்கு வங்கத்தில் ரேசன் முறைகேடு தொடர்பாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக ...