எல்லை உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தீவிரம் : அமைச்சர் ஜெய்சங்கர்
நாட்டின் எல்லை உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கா் தெரிவித்தார். குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ராஷ்ட்ரீய ரக்ஷ பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்ச்சி ...