பாகிஸ்தான் ஏவுதளத்தை தாக்கி அழித்த எல்லை பாதுகாப்புப் படை!
பாகிஸ்தானின் சியால்கோட் அடுத்த லூனி பகுதியில் உள்ள அந்நாட்டு ஏவுதளத்தை இந்தியாவின் எல்லை பாதுகாப்புப் படை தாக்கி அழித்தது. அத்துமீறித் தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ...