எல்லை பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற 7 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படையினர்!
ஜம்மு காஷ்மீரின் சம்பா எல்லைப்பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற 7 பயங்கரவாதிகளை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். பஹல்காம் தாக்குதலுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா ...