இந்தியத் தூதரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: போரிஸ் ஜான்சன் ஆலோசகர்!
கிளாஸ்கவ் குருத்வாராவில் நடந்த நிகழ்வுக்காக, இந்தியத் தூதரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதற்கு அவர் தகுதியானவர். அதேபோல, காலிஸ்தான் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும் என்று ...