சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் பர்வீன் ஹூடா விளையாடத் தடை!
ஊக்கமருந்து பரிசோதனையில் சிக்கிய இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடா சர்வேத விளையாட்டுப்போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் பர்வீன் ஹூடா வெண்கலப் ...