சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம் : கூடுதல் டிஜிபி உச்சநீதிமன்றத்தில் முறையீடு!
திருத்தணி சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் கைதான கூடுதல் டிஜிபி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக நாளைய தினம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. காதல் ...