சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கைதான பெண்ணின் தந்தை உட்பட 3 பேரின் ஜாமின் மனுக்களைத் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு ...