சென்னையில் 6 வயது சிறுவனை நாய் கடித்த விவகாரம் : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!
சென்னை, புளியந்தோப்பு பகுதியில் 6 வயது சிறுவனை நாய்க்கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஆயிரம் விளக்குப் பகுதியில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை நாய்கடித்த சம்பவம் அதிர்வலையை ...