மின் கம்பத்தை பிடித்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
மயிலாடுதுறையில் மின் கம்பத்தைப் பிடித்த 15 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலையூர் கிராமத்தில் உள்ள உத்திராபதியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள மின் கம்பத்தில் போக்கஸ் லைட் கட்டப்பட்டிருந்தது. போக்கஸ் லைட்டில் மின் கசிவு ஏற்பட்டு மின் ...