இளம்பெண் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக கூறி காதலன் காவல் நிலையத்தில் புகார்!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இளம்பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி காதலன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்லடம் அடுத்த பருவாய் கிராமத்தைச் சேர்ந்த வித்யா என்ற இளம்பெண் கோவை ...