திருத்தணி ரயில் நிலையத்தில் வட மாநில இளைஞரை அரிவாளால் வெட்டிய சிறுவர்கள்!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையத்தில் வட மாநில இளைஞரை சிறுவர்கள் அரிவாளால் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. திருத்தணி செல்லும் ரயிலில் ...
