இந்தோனேசியா சுதந்திர தின விழாவில் சிறுவனின் படகு நடனம் வைரல்!
இந்தோனேசியா சுதந்திர தின விழாவில் வைரல் சிறுவனின் படகு நடனம் அரங்கேற்றப்பட்டது. சிறுவன் ரய்யான் அர்கான் திகா உட்பட, ஏராளமான கலைஞர்கள் இசைக்கு ஏற்ப நடனமாடி அசத்தினர். இதனை அதிபர் பிரபோவோ மற்றும் பொதுமக்கள், உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.