முருகப்பெருமான் அருளால் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்ச்சியும், அமைதியும் பெருகட்டும் – அண்ணாமலை
முருகப் பெருமான் அருளால் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்ச்சியும், அமைதியும் பெருகிட வேண்டிக்கொள்வதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளர். தைப்பூசத்தை முன்னிட்டு அவர் ...