திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழா – சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ...