வைகுண்ட பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!
காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் காட்சியளிக்கும் இக்கோயிலில், ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா நடத்தப்படுவது வழக்கம். ...