கேரளாவில் மூளை தின்னும் அமீபா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு – வீணா ஜார்ஜ் தகவல்!
கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள தகவலில், ...