பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணா கட்சியிலிருந்து இடைநீக்கம்!
கர்நாடகாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்பி பிரஜ்வால் ரேவண்ணாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ...