ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம் : பிரதமர் மோடி அஞ்சலி!
ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக் என்று அழைக்கப்படும் ஒரு ...