Brazil: Carnival is a celebration of celebration - Tamil Janam TV

Tag: Brazil: Carnival is a celebration of celebration

பிரேசில் : கார்னிவல் திருவிழா கோலாகல கொண்டாட்டம்!

பிரேசிலில் கார்னிவல் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வசந்த காலங்களை வரவேற்கும் வகையில் கார்னிவல் திருவிழா ஐரோப்பிய நாடுகளில் கொண்டாடப்படுவது வழக்கம். இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளுடன் மக்கள் வெகு விமரிசையாக இந்த கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். ...