2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேசில் லெஜண்ட்ஸ் அணி!
சென்னையில் பிரேசில் லெஜண்ட்ஸ் - இந்தியன் ஆல் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த கால்பந்து போட்டியில், 2-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்றது. நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், ...