பிரேசில் : விவசாய நிலங்களை பார்வையிட்ட மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்!
பிரேசில் சென்றுள்ள மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அங்குள்ள விவசாய நிலங்களைப் பார்வையிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், பிரேசிலில் உள்ள நுட்பங்களைக் கண்டு தான் மேலும் கற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். ...