காலை உணவு குளறுபடிகளை வரிசைப்படுத்தினால் சீனப் பெருஞ்சுவர் போதாது – நயினார் நாகேந்திரன்
காலையுணவின் தரத்தை உயர்த்தாது திட்டத்தை மட்டும் விரிவுபடுத்துவது பெரிதாக பலனளிக்காது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், தேசிய ...