ஆப்பிரிக்க மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் : மிஸ்டர் பீஸ்ட்
ஆப்பிரிக்காவில் உள்ள பள்ளி மாணவர்களுக்குத் தினமும் காலை உணவு வழங்கவுள்ளதாக அறிவித்த யூடியூபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. உலகின் பிரபலமான யூடியூபர்களில் ஒருவரான மிஸ்டர் பீஸ்ட் பல மில்லியன் ஃபாலோயர்களை கொண்டவர். இவர் ...