சச்சினின் சாதனையை முறியடிப்பது என் இலக்கல்ல – ரூட்
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதைத் தான் இலக்காகக் கொண்டிருக்கவில்லை என இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 150 ரன்கள் விளாசினார். அதன் மூலம் சர்வதேச டெஸ்ட் ...