எனது மகனுக்கு விராட் கோலியை முன்மாதிரியாக கூறுவேன் : மேற்கிந்திய வீரர்!
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை தனது மகனுக்கு முன்மாதிரியாக எடுத்துக்காட்டுவேன் என்று மேற்கிந்திய அணியின் ஜாம்பவான் லாரா தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் ...