பிரிக்ஸ் நாடுகள் பொருளாதாரத்தை நசுக்குவோம் – அமெரிக்க செனட்டர்!
இந்தியா, சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரத்தை நசுக்கப்போவதாக அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் எச்சரித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. ...