பிரிக்ஸ் என்றால் ஒத்துழைப்பு மற்றும் புதுமைகளை உருவாக்குதல் – பிரதமர் மோடி
இந்தியாவின் தலைமையின்கீழ், பிரிக்ஸ் கூட்டமைப்பை புதிய வடிவத்தில் வரையறுப்போம் என, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17-வது உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் ...