உணவு கிடைக்காததால் திருமணத்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட மணப்பெண் தரப்பு!
குஜராத் மாநிலம் சூரத் அருகே, திருமணத்தின்போது உணவு இல்லாததால் மணப்பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வரஷா பகுதியில் ராகுல் பிரமோத், அஞ்சலி குமாரி ஆகியோருக்கு ...