பாலக்காட்டில் இடிந்து விழுந்த பாலம்! : போக்குவரத்து துண்டிப்பு!
கேரள மாநிலம், பாலக்காட்டில் இடைவிடாது பெய்த மழையால், பாரதப்புழா ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்தது. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனித்தீவை போல காட்சியளிக்கிறது. இதேபோல ...