காங்கோ : சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், செப்பு சுரங்கம் ஒன்று ...
