பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!
5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, வேண்டுமென்றே இரண்டு கால்களையும் மருத்துவர் வெட்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர் நீல் ...