பிரிட்டன் : பிரிஸ்டல் அருங்காட்சியகத்தில் புகுந்து கொள்ளையடித்த கும்பல்!
பிரிட்டனின் பிரிஸ்டல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த 600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் அருங்காட்சியகத்தின் சேமிப்பு கிடங்கில், இந்தியாவின் காலனித்துவ காலத்தில் ...
