பி.ஆர்.எஸ் கட்சி அலுவலகத்தில் புகுந்து காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல்!
தெலங்கானா மாநிலம் புவனகிரியில் உள்ள பி.ஆர்.எஸ் கட்சி அலுவலகம் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியதில் பல பொருட்கள் சேதமடைந்தன. புவனகிரி மாவட்ட பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் ...