வெண்கலப்பதக்கம் வென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங்! – குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து!
பாரிஸ் ஒலிம்பிக் 2024-ல் வெண்கலப்பதக்கம் வென்று சாதனைப் படைத்த மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் 2024-ல் ...