ஞானசேகரன் மீது “தம்பி பாசம்” வந்தது ஏன்? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!
பொதுநிகழ்ச்சியில் தனக்கு சால்வை அணிவித்த ஞானசேகரன் என்பவரை தான் தம்பி என அழைத்ததாக சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஞானசேகரன் என்ற பெயரை ...