பிஎஸ்எஃப் நிறுவன தினம்! – பிரதமர் மோடி வாழ்த்து!
பிஎஸ்எஃப் நிறுவன தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) நிறுவன தினத்தை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ...