நெல்லை அருகே எல்லை பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி திருட்டு – போலீஸ் விசாரணை!
நெல்லை அருகே எல்லை பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருநெல்வேலியைச் சேர்ந்த அழகு என்பவர் இந்திய எல்லை ...