BSNL 4ஜி சேவை இப்போதைக்கு வாய்ப்பில்லை! : தாமதத்துக்கு காரணம் என்ன?
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவைகள் இந்த ஆண்டு தீபாவளிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவைகள் இன்னும் தாமதம் ...