BSNL தொலைத்தொடர்பு துண்டிப்பு – வாடிக்கையாளர் அவதி!
திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் BSNL இணைப்பு துண்டிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான பரமன்குறிச்சி, காயாமொழி, ...