budget 2025 - Tamil Janam TV

Tag: budget 2025

தமிழகத்தின் மொத்த கடன் ரூ. 9,29,959 கோடி – அண்ணாமலை

சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே திமுக பரிசளித்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில், தமிழகத்தின் ...

உறுதியான அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இல்லை – ஜி.கே.வாசன்

தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில் உறுதியான அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இல்லாதது ஏமாற்றத்தை அளிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ...

மதுபான ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் – இபிஎஸ்

மதுபான ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழக பட்ஜெட் ...

மருத்துவக் கல்லூரிகளில் 5 ஆண்டுகளில் 75,000 மருத்துவ இடங்கள்!

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் 75 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய நிதியமைச்சர் ...

ரூ.12 லட்சம் வரை வருமான வரிவிலக்கு : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்த தேவையில்லை என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை ...

பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட் : அண்ணாமலை வரவேற்பு !

மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட், பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

மத்திய பட்ஜெட் தாக்கல் எதிரொலி : புற்றுநோய் மற்றும் அரியவகை நோய்களுக்கான 36 மருந்துகளின் விலை குறைய வாய்ப்பு!

மத்திய பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிக்கும் என்பதை பார்க்கலாம். புற்றுநோய் மற்றும் அரியவகை நோய்களுக்கான 36 மருந்துகளுக்கு ...

வளர்ச்சியடைந்த பாரதத்துக்கு அடித்தளம் அமைக்கும் பட்ஜெட் : பியூஷ் கோயல்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட், வரும் 2047-ஆம் ஆண்டில் இந்தியா வளர்ச்சியடைந்த பாரதமாக உருவெடுப்பதற்கான அடித்தளம் அமைப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். ...

பட்ஜெட்டில் பீகார் மாநிலத்திற்கு சிறப்பு திட்டங்கள்!

மிகவும் பின்தங்கிய மாநிலமான பீகார் மாநிலம் வளர்ச்சி பெறும் வகையில், தற்போதைய பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், பீகாரில் பசுமை விமான நிலையம் ...

மத்திய பட்ஜெட் சாமானிய மக்களுக்கானது : பிரதமர் மோடி பெருமிதம்!

மத்திய பட்ஜெட் சாமானிய மக்களுக்கான பட்ஜெட் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 2025 - 2026ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ...

மாநில அரசுகளுடன் இணைந்து நாடு முழுவதும் 50 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும் : நிர்மலா சீதாராமன்

மாநில அரசுகளுடன் இணைந்து நாடு முழுவதும் 50 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்யும்போது சுற்றுலாத்துறை சார்ந்த அறிவிப்புகளை ...

வருமான வரி வீதம் மாற்றியமைப்பு!

பட்ஜெட்டில் தனிநபர் மாத ஊதியம் அல்லாமல், மூலதன ஆதாயம் உள்பட பிற வகையில் பெறப்படும் வருமானத்துக்கான வரி வீதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 4 லட்சம் ...

சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.1.5 லட்சம் கோடி கடன் உதவி வழங்க இலக்கு : நிர்மலா சீதாராமன்!

நாடாளுமன்றத்தில் நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், பல்வேறு புதிய தொழிற்சாலைகளுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், அசாமில் புதிதாக யூரியா உர தொழிற்சாலை அமைக்கப்படும் ...

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 10,000 இடங்கள் : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த ஆண்டு கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மத்திய பட்ஜெட்டை ...

2025-26 பட்ஜெட் தாக்கல் : முக்கிய அம்சங்கள்!

2025 - 2026  பட்ஜெட் 10 முக்கிய ஆதாரங்களை அடிப்படையாக்கக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ...

மோடி 3.O பட்ஜெட் : வேலையில்லா திண்டாட்ட பிரச்னைக்கு முன்னுரிமை!

மோடி 3.0 அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப்படும் நிலையில், வருமான வரியில் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கும் ? என்று அனைவரும் எதிர்பார்த்து ...

மாத வருமானம் ஈட்டுவோருக்கு பட்ஜெட்டில் சலுகை?

மாத ஊதியம் பெறுவோருக்கு மத்திய பட்ஜெட்டில் 10 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பட்ஜெட்டை வரும் பிப்ரவரி ...

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் மத்திய பட்ஜெட் 2025 : ஜவுளித்துறையை ஊக்குவிக்கும் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? – சிறப்பு தொகுப்பு!

பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படவுள்ள புதிய மத்திய பட்ஜெட்டில் ஜவுளித்துறை மீது தனி கவனம் செலுத்தி, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என திருப்பூர் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ...

மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட்டை எட்டாவது முறையாக  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யவுள்ளார். 2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக, தொழில்துறை ...