விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விதைகள் மசோதா 2026 அறிமுகம் செய்யப்படவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் விதைகள் மசோதாவை அறிமுகம் ...






